Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௫௬

Qur'an Surah An-Nur Verse 56

ஸூரத்துந் நூர் [௨௪]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ (النور : ٢٤)

wa-aqīmū
وَأَقِيمُوا۟
And establish
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātū
وَءَاتُوا۟
and give
இன்னும் கொடுங்கள்
l-zakata
ٱلزَّكَوٰةَ
zakah
ஸகாத்தை
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
and obey
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
the Messenger
தூதருக்கு
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
so that you may receive mercy
நீங்கள் வெற்றி பெறுவதற்காக

Transliteration:

Wa aqeemus Salaata wa aatuz Zakaata wa atee'ur Rasoola la'allakum turhamoon (QS. an-Nūr:56)

English Sahih International:

And establish prayer and give Zakah and obey the Messenger – that you may receive mercy. (QS. An-Nur, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகி, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள். (ஸூரத்துந் நூர், வசனம் ௫௬)

Jan Trust Foundation

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் தொழுகையை நிலை நிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தை கொடுங்கள். இன்னும் தூதருக்கு கீழ்ப்படியுங்கள் நீங்கள் வெற்றி பெறுவதற்காக.