Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௫

Qur'an Surah An-Nur Verse 5

ஸூரத்துந் நூர் [௨௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْاۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (النور : ٢٤)

illā
إِلَّا
Except
தவிர
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
tābū
تَابُوا۟
repent
திருந்தினார்கள்
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
dhālika
ذَٰلِكَ
that
அதற்குப்
wa-aṣlaḥū
وَأَصْلَحُوا۟
and reform
இன்னும் சீர்படுத்திக் கொண்டார்கள்
fa-inna
فَإِنَّ
Then indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Illal lazeena taaboo mim ba'di zaalika wa aslahoo fa innal laaha Ghafoorur Raheem (QS. an-Nūr:5)

English Sahih International:

Except for those who repent thereafter and reform, for indeed, Allah is Forgiving and Merciful. (QS. An-Nur, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

ஆயினும், (இவர்களில்) எவரேனும் இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து) விலகி கைசேதப்பட்டு மன்னிப்பு கோரி(த் தங்கள்) நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மன்னிப்பவனும் கிருபை செய்பவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துந் நூர், வசனம் ௫)

Jan Trust Foundation

எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்குப் பின்னர் திருந்தி, (தங்களை) சீர்படுத்திக் கொண்டவர்களைத் தவிர. (அவர்கள் பாவிகள் அல்லர்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.