Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௯

Qur'an Surah An-Nur Verse 49

ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَقُّ يَأْتُوْٓا اِلَيْهِ مُذْعِنِيْنَ (النور : ٢٤)

wa-in yakun
وَإِن يَكُن
But if is
இருந்தால்
lahumu
لَّهُمُ
with them
அவர்களுக்கு சாதகமாக
l-ḥaqu
ٱلْحَقُّ
the truth
சத்தியம்
yatū
يَأْتُوٓا۟
they come
வருகின்றனர்
ilayhi
إِلَيْهِ
to him
அவர் பக்கம்
mudh'ʿinīna
مُذْعِنِينَ
(as) promptly obedient
கட்டுப்பட்டவர்களாக

Transliteration:

Wa iny-yakul lahumul haqqu yaatooo ilaihi muz'ineen (QS. an-Nūr:49)

English Sahih International:

But if the right is theirs, they come to him in prompt obedience. (QS. An-Nur, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

எனினும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம்முடைய தூதருக்கு) கீழ்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர். (ஸூரத்துந் நூர், வசனம் ௪௯)

Jan Trust Foundation

ஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு சாதகமாக சத்தியம் இருந்தால் அவர் பக்கம் (-தூதரின் பக்கம்) கட்டுப்பட்டவர்களாக வருகின்றனர்.