குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௭
Qur'an Surah An-Nur Verse 47
ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَۗ وَمَآ اُولٰۤىِٕكَ بِالْمُؤْمِنِيْنَ (النور : ٢٤)
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- And they say
- கூறுகின்றனர்
- āmannā
- ءَامَنَّا
- "We believe
- நம்பிக்கை கொண்டோம்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வையும்
- wabil-rasūli
- وَبِٱلرَّسُولِ
- and in the Messenger
- தூதரையும்
- wa-aṭaʿnā
- وَأَطَعْنَا
- and we obey"
- கீழ்ப்படிந்தோம்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- yatawallā
- يَتَوَلَّىٰ
- turns away
- திரும்பி விடுகின்றனர்
- farīqun
- فَرِيقٌ
- a party
- ஒரு பிரிவினர்
- min'hum
- مِّنْهُم
- of them
- அவர்களில்
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- after after
- பின்னர்
- dhālika
- ذَٰلِكَۚ
- that
- அதற்குப்
- wamā
- وَمَآ
- And not
- இல்லை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- those
- அவர்கள்
- bil-mu'minīna
- بِٱلْمُؤْمِنِينَ
- (are) believers
- நம்பிக்கையாளர்கள்
Transliteration:
Wa yaqooloona aamannaa billaahi wa bir Rasooli wa ata'naa summa yatawallaa fareequm minhum mim ba'di zaalik; wa maaa ulaaa'ika bilmu'mineen(QS. an-Nūr:47)
English Sahih International:
But they [i.e., the hypocrites] say, "We have believed in Allah and in the Messenger, and we obey"; then a party of them turns away after that. And those are not believers. (QS. An-Nur, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றோம்" என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கை யாளர்களே அல்ல. (ஸூரத்துந் நூர், வசனம் ௪௭)
Jan Trust Foundation
“அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் நாங்கள் அல்லாஹ்வையும் தூதரையும் நம்பிக்கை கொண்டோம், (அவர்களுக்கு) கீழ்ப்படிந்தோம் என்று கூறுகின்றனர். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் அதற்குப் பின்னர் திரும்பி விடுகின்றனர். அவர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை.