Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௬

Qur'an Surah An-Nur Verse 46

ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَقَدْ اَنْزَلْنَآ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍۗ وَاللّٰهُ يَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (النور : ٢٤)

laqad
لَّقَدْ
Verily
திட்டவட்டமாக
anzalnā
أَنزَلْنَآ
We have sent down
நாம் இறக்கியுள்ளோம்
āyātin
ءَايَٰتٍ
Verses
வசனங்களை
mubayyinātin
مُّبَيِّنَٰتٍۚ
clear
தெளிவான
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yahdī
يَهْدِى
guides
நேர்வழி காட்டுகிறான்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
தான் நாடியவருக்கு
ilā
إِلَىٰ
to
பக்கம்
ṣirāṭin mus'taqīmin
صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
a path straight
நேரான பாதையின்

Transliteration:

Laqad anzalnaaa Aayaatim mubaiyinaat; wallaahu yahdee mai yashaaa'u ilaa Siraatim Mustaqeem (QS. an-Nūr:46)

English Sahih International:

We have certainly sent down distinct verses. And Allah guides whom He wills to a straight path. (QS. An-Nur, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்துகொள்ளக் கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல) வர்களையே (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகிறான். (ஸூரத்துந் நூர், வசனம் ௪௬)

Jan Trust Foundation

நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தெளிவான வசனங்களை திட்டவட்டமாக நாம் இறக்கியுள்ளோம். அல்லாஹ் தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான்.