Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௫

Qur'an Surah An-Nur Verse 45

ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَاۤبَّةٍ مِّنْ مَّاۤءٍۚ فَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰى بَطْنِهٖۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰى رِجْلَيْنِۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِيْ عَلٰٓى اَرْبَعٍۗ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَاۤءُۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (النور : ٢٤)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
kulla
كُلَّ
every
எல்லா
dābbatin
دَآبَّةٍ
moving creature
உயிரினங்களையும்
min māin
مِّن مَّآءٍۖ
from water
தண்ணீரிலிருந்து
famin'hum
فَمِنْهُم
Of them
அவர்களில் உண்டு
man yamshī
مَّن يَمْشِى
(is a kind) who walks
நடப்பவையும்
ʿalā baṭnihi
عَلَىٰ بَطْنِهِۦ
on its belly
தனது வயிற்றின் மீது
wamin'hum
وَمِنْهُم
and of them
அவர்களில் உண்டு
man yamshī
مَّن يَمْشِى
(is a kind) who walks
நடப்பவையும்
ʿalā rij'layni
عَلَىٰ رِجْلَيْنِ
on two legs
இரண்டு கால்கள் மீது
wamin'hum
وَمِنْهُم
and of them
அவர்களில் உண்டு
man yamshī
مَّن يَمْشِى
(is a kind) who walks
நடப்பவையும்
ʿalā arbaʿin
عَلَىٰٓ أَرْبَعٍۚ
on four
நான்கு கால்கள் மீது
yakhluqu
يَخْلُقُ
Allah creates
படைக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah creates
அல்லாஹ்
mā yashāu
مَا يَشَآءُۚ
what He wills
தான் நாடியதை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
on every thing
எல்லாவற்றின் மீதும்
qadīrun
قَدِيرٌ
(is) All-Powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Wallaahu khalaqa kulla daaabbatim mim maaa'in faminhum mai yamshee 'alaa batnihee wa minhum mai yamshee 'alaa rijlaine wa minhum mai yamshee 'alaaa arba'; yakhluqul laahu maa yashaaa'; innal laaha 'alaa kulli shai'in Qadeer (QS. an-Nūr:45)

English Sahih International:

Allah has created every [living] creature from water. And of them are those that move on their bellies, and of them are those that walk on two legs, and of them are those that walk on four. Allah creates what He wills. Indeed, Allah is over all things competent. (QS. An-Nur, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை யாவும் ஒரு வகையாக இருக்க வில்லை.) அவைகளில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவைகளில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவைகளை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (ஸூரத்துந் நூர், வசனம் ௪௫)

Jan Trust Foundation

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் (இப்பூமியில் உள்ள) எல்லா உயிரினங்களையும் தண்ணீரிலிருந்து படைத்தான். அவர்களில் தனது வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவர்களில் இரண்டு கால்கள் மீது நடப்பவையும் உண்டு. அவர்களில் நான்கு கால்கள் மீது நடப்பவையும் உண்டு. அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.