குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௪
Qur'an Surah An-Nur Verse 44
ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُقَلِّبُ اللّٰهُ الَّيْلَ وَالنَّهَارَۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ (النور : ٢٤)
- yuqallibu
- يُقَلِّبُ
- Allah alternates
- மாற்றுகிறான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah alternates
- அல்லாஹ்
- al-layla wal-nahāra
- ٱلَّيْلَ وَٱلنَّهَارَۚ
- the night and the day
- இரவு இன்னும் பகலை
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- in that
- இவற்றில்
- laʿib'ratan
- لَعِبْرَةً
- surely is a lesson
- படிப்பினை இருக்கிறது
- li-ulī l-abṣāri
- لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
- for the owners (of) vision
- அறிவுடையவர்களுக்கு
Transliteration:
Yuqallibul laahul laila wannahaar; inna fee zaalika la'ibratal li ulil absaar(QS. an-Nūr:44)
English Sahih International:
Allah alternates the night and the day. Indeed in that is a lesson for those who have vision. (QS. An-Nur, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக்கொண்டு இருக்கின்றான். அறிவுடையவருக்கு இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு. (ஸூரத்துந் நூர், வசனம் ௪௪)
Jan Trust Foundation
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் இரவு பகலை மாற்றுகிறான். நிச்சயமாக இவற்றில் அறிவுடையவர்களுக்கு படிப்பினை இருக்கிறது.