Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௪௨

Qur'an Surah An-Nur Verse 42

ஸூரத்துந் நூர் [௨௪]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ (النور : ٢٤)

walillahi
وَلِلَّهِ
And to Allah (belongs)
அல்லாஹ்விற்கே
mul'ku
مُلْكُ
(the) dominion
ஆட்சி உரியது
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களின்
wal-arḍi
وَٱلْأَرْضِۖ
and the earth
இன்னும் பூமியின்
wa-ilā
وَإِلَى
And to
பக்கமே
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்வின்
l-maṣīru
ٱلْمَصِيرُ
(is) the destination
மீளுமிடம்

Transliteration:

Wa lillaahi mulkus samaawaati wal ardi wa ilal laahil maseer (QS. an-Nūr:42)

English Sahih International:

And to Allah belongs the dominion of the heavens and the earth, and to Allah is the destination. (QS. An-Nur, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

வானங்கள் பூமி (ஆகியவை)யின் ஆட்சி அல்லாஹ்வுக்கு உரியதே! அவனிடமே (அனைவரும்) திரும்பச் செல்ல வேண்டியதிருக்கிறது. (ஸூரத்துந் நூர், வசனம் ௪௨)

Jan Trust Foundation

இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விற்கே வானங்களின் பூமியின் ஆட்சி உரியது. அல்லாஹ்வின் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.