குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௩௮
Qur'an Surah An-Nur Verse 38
ஸூரத்துந் நூர் [௨௪]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖۗ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَاۤءُ بِغَيْرِ حِسَابٍ (النور : ٢٤)
- liyajziyahumu
- لِيَجْزِيَهُمُ
- That Allah may reward them
- கூலி வழங்குவதற்காக
- l-lahu
- ٱللَّهُ
- That Allah may reward them
- அல்லாஹ்
- aḥsana
- أَحْسَنَ
- (with the) best
- மிக அழகியவற்றுக்கு
- mā ʿamilū
- مَا عَمِلُوا۟
- (of) what they did
- அவர்கள் செய்ததில்
- wayazīdahum
- وَيَزِيدَهُم
- and increase them
- மேலும் அதிகப்படுத்துவதற்காக அவர்களுக்கு
- min faḍlihi
- مِّن فَضْلِهِۦۗ
- from His Bounty
- தனது அருளிலிருந்து
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- yarzuqu
- يَرْزُقُ
- provides
- வழங்குகிறான்
- man yashāu
- مَن يَشَآءُ
- whom He wills
- தான் நாடியவருக்கு
- bighayri ḥisābin
- بِغَيْرِ حِسَابٍ
- without measure
- கணக்கின்றி
Transliteration:
Liyajziyahumul laahu ahsana maa 'amiloo wa yazeedahum min fadlih; wal laahu yarzuqu mai yashaaa'u bighairi hisaab(QS. an-Nūr:38)
English Sahih International:
That Allah may reward them [according to] the best of what they did and increase them from His bounty. And Allah gives provision to whom He wills without account [i.e., limit]. (QS. An-Nur, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான) வைகளைவிட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மென்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கின்றான். (ஸூரத்துந் நூர், வசனம் ௩௮)
Jan Trust Foundation
அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்கள் அதை செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்ததில் மிக அழகியவற்றுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான்.