Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௨௪

Qur'an Surah An-Nur Verse 24

ஸூரத்துந் நூர் [௨௪]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ (النور : ٢٤)

yawma
يَوْمَ
(On a) Day
நாளில்
tashhadu
تَشْهَدُ
will bear witness
சாட்சி பகரும்
ʿalayhim
عَلَيْهِمْ
against them
அவர்களுக்கு எதிராக
alsinatuhum
أَلْسِنَتُهُمْ
their tongues
அவர்களது நாவுகளும்
wa-aydīhim
وَأَيْدِيهِمْ
and their hands
அவர்களதுகரங்களும்
wa-arjuluhum
وَأَرْجُلُهُم
and their feet
அவர்களதுகால்களும்
bimā kānū
بِمَا كَانُوا۟
for what they used
எதை/இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
(to) do
செய்கின்றார்கள்

Transliteration:

Yawma tashhhadu 'alaihim alsinatuhum wa aideehim wa arjuluhum bimaa kaanoo ya'maloon (QS. an-Nūr:24)

English Sahih International:

On a Day when their tongues, their hands and their feet will bear witness against them as to what they used to do. (QS. An-Nur, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(நபியே! ஒரு நாளை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவைகளைப் பற்றி சாட்சியம் கூறும். (ஸூரத்துந் நூர், வசனம் ௨௪)

Jan Trust Foundation

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு எதிராக அவர்களது நாவுகளும் அவர்களது கரங்களும் அவர்களது கால்களும் அவர்கள் செய்து கொண்டு இருந்ததை சாட்சி பகரும் நாளில் (அந்த தண்டனை அவர்களுக்கு உண்டு).