Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௨௩

Qur'an Surah An-Nur Verse 23

ஸூரத்துந் நூர் [௨௪]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ ۙ (النور : ٢٤)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna yarmūna
ٱلَّذِينَ يَرْمُونَ
those who accuse
குற்றம் சுமத்துகிறார்களோ
l-muḥ'ṣanāti
ٱلْمُحْصَنَٰتِ
the chaste women
பத்தினிகள்
l-ghāfilāti
ٱلْغَٰفِلَٰتِ
the unaware women
அறியாத பெண்கள்
l-mu'mināti
ٱلْمُؤْمِنَٰتِ
(and) the believing women
நம்பிக்கைகொண்ட பெண்கள்
luʿinū
لُعِنُوا۟
are cursed
சபிக்கப்பட்டார்கள்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
in the world
உலகத்திலும்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِ
and the Hereafter
மறுமையிலும்
walahum
وَلَهُمْ
And for them
இன்னும் அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
தண்டனை
ʿaẓīmun
عَظِيمٌ
great
பெரிய

Transliteration:

Innal lazeena yarmoonal muhsanaatil ghaafilaatil mu'minaati lu'inoo fid dunyaa wal Aakhirati wa lahum 'azaabun 'azeem (QS. an-Nūr:23)

English Sahih International:

Indeed, those who [falsely] accuse chaste, unaware and believing women are cursed in this world and the Hereafter; and they will have a great punishment. (QS. An-Nur, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். அன்றி, அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. (ஸூரத்துந் நூர், வசனம் ௨௩)

Jan Trust Foundation

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக (அசிங்கமான செயலை) அறியாதவர்களான நம்பிக்கை கொண்ட பத்தினி பெண்கள் மீது யார் குற்றம் சுமத்துகிறார்களோ அவர்கள் உலகத்திலும் மறுமையிலும் சபிக்கப்பட்டார்கள். இன்னும் அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு.