Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௨௦

Qur'an Surah An-Nur Verse 20

ஸூரத்துந் நூர் [௨௪]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ ࣖ (النور : ٢٤)

walawlā
وَلَوْلَا
And if not
இல்லாதிருந்தால்
faḍlu
فَضْلُ
(for the) Grace of Allah
அருளும்
l-lahi
ٱللَّهِ
(for the) Grace of Allah
அல்லாஹ்வுடைய
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்கள் மீது
waraḥmatuhu
وَرَحْمَتُهُۥ
and His Mercy
அவனது கருணையும்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
And that Allah
நிச்சயமாக அல்லாஹ்
raūfun
رَءُوفٌ
(is) Full of Kindness
மிக்க இரக்கமுள்ளவன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையுள்ளவன்

Transliteration:

Wa law laa fadlul laahi 'alaikum wa rahmatuhoo wa annal laaha Ra'oofur Raheem (QS. an-Nūr:20)

English Sahih International:

And if it had not been for the favor of Allah upon you and His mercy... and because Allah is Kind and Merciful. (QS. An-Nur, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வினுடைய அருளும் கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்து, அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இல்லாதிருந்தால் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்). (ஸூரத்துந் நூர், வசனம் ௨௦)

Jan Trust Foundation

இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் உடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக்க இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால்... (நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்.)