Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧௮

Qur'an Surah An-Nur Verse 18

ஸூரத்துந் நூர் [௨௪]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيُبَيِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰيٰتِۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ (النور : ٢٤)

wayubayyinu
وَيُبَيِّنُ
And Allah makes clear
இன்னும் விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
And Allah makes clear
அல்லாஹ்
lakumu
لَكُمُ
to you
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِۚ
the Verses
வசனங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knower
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Wa yubaiyinul laahu lakumul Aayaat; wallaahu 'Aleemun Hakeem (QS. an-Nūr:18)

English Sahih International:

And Allah makes clear to you the verses [i.e., His rulings], and Allah is Knowing and Wise. (QS. An-Nur, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துந் நூர், வசனம் ௧௮)

Jan Trust Foundation

இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு (தனது) வசனங்களை விவரிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகாஞானவான் ஆவான்.