Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧௩

Qur'an Surah An-Nur Verse 13

ஸூரத்துந் நூர் [௨௪]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْلَا جَاۤءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَاۤءَۚ فَاِذْ لَمْ يَأْتُوْا بِالشُّهَدَاۤءِ فَاُولٰۤىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ (النور : ٢٤)

lawlā jāū
لَّوْلَا جَآءُو
Why (did) not they bring
கொண்டு வந்திருக்க வேண்டாமா!
ʿalayhi
عَلَيْهِ
for it
அதற்கு
bi-arbaʿati
بِأَرْبَعَةِ
four
நான்கு
shuhadāa
شُهَدَآءَۚ
witnesses?
சாட்சிகளை
fa-idh lam yatū
فَإِذْ لَمْ يَأْتُوا۟
Then when not they brought
ஆகவே அவர்கள் வராததால்
bil-shuhadāi
بِٱلشُّهَدَآءِ
the witnesses
சாட்சிகளைக்கொண்டு
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
then those
அவர்கள்தான்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
near Allah near Allah
அல்லாஹ்விடம்
humu
هُمُ
they
அவர்கள்தான்
l-kādhibūna
ٱلْكَٰذِبُونَ
(are) the liars
பொய்யர்கள்

Transliteration:

Law laa jaaa'oo 'alaihi bi-arba'ati shuhadaaa'; fa iz lam yaatoo bishshuhadaaa'i fa ulaaa 'ika 'indal laahi humul kaaziboon (QS. an-Nūr:13)

English Sahih International:

Why did they [who slandered] not produce for it four witnesses? And when they do not produce the witnesses, then it is they, in the sight of Allah, who are the liars. (QS. An-Nur, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததினால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தாம் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டுவிட்டது. (ஸூரத்துந் நூர், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா! ஆகவே, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வராததால் அவர்கள்தான் அல்லாஹ்விடம் பொய்யர்கள்.