Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நூர் வசனம் ௧௨

Qur'an Surah An-Nur Verse 12

ஸூரத்துந் நூர் [௨௪]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْلَآ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَآ اِفْكٌ مُّبِيْنٌ (النور : ٢٤)

lawlā idh samiʿ'tumūhu
لَّوْلَآ إِذْ سَمِعْتُمُوهُ
Why not when you heard it
நீங்கள் அதைக் கேட்டபோது
ẓanna
ظَنَّ
think
எண்ணியிருக்க
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
the believing men
நம்பிக்கை கொண்ட ஆண்களும்
wal-mu'minātu
وَٱلْمُؤْمِنَٰتُ
and the believing women
நம்பிக்கை கொண்ட பெண்களும்
bi-anfusihim
بِأَنفُسِهِمْ
good of themselves
தங்களைப் பற்றி
khayran
خَيْرًا
good of themselves
நல்லதை
waqālū
وَقَالُوا۟
and say
இன்னும் அவர்கள் சொல்லியிருக்க வேண்டாமா
hādhā
هَٰذَآ
"This
இது
if'kun
إِفْكٌ
(is) a lie
இட்டுக்கட்டு
mubīnun
مُّبِينٌ
clear?"
தெளிவான

Transliteration:

Law laaa iz sami'tumoohu zannal mu'minoona walmu'minaatu bi anfusihim khairanw wa qaaloo haazaaa ifkum mmubeen (QS. an-Nūr:12)

English Sahih International:

Why, when you heard it, did not the believing men and believing women think good of themselves [i.e., one another] and say, "This is an obvious falsehood"? (QS. An-Nur, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

இதனை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதனை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து "இது பகிரங்கமான அவதூறே" என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா? (ஸூரத்துந் நூர், வசனம் ௧௨)

Jan Trust Foundation

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (தங்களில் இட்டுக்கட்டப்பட்டவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும் இது தெளிவான இட்டுக்கட்டாகும் (பொய்யாகும்) என்று சொல்லியிருக்க வேண்டாமா!