குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௯
Qur'an Surah Al-Mu'minun Verse 99
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰٓى اِذَا جَاۤءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِ ۙ (المؤمنون : ٢٣)
- ḥattā
 - حَتَّىٰٓ
 - Until
 - இறுதியாக
 
- idhā jāa
 - إِذَا جَآءَ
 - when comes
 - வந்தால்
 
- aḥadahumu
 - أَحَدَهُمُ
 - (to) one of them
 - ஒருவருக்கு அவர்களில்
 
- l-mawtu
 - ٱلْمَوْتُ
 - the death
 - மரணம்
 
- qāla
 - قَالَ
 - he says
 - அவன் கூறுகிறான்
 
- rabbi
 - رَبِّ
 - "My Lord!
 - என் இறைவா!
 
- ir'jiʿūni
 - ٱرْجِعُونِ
 - Send me back
 - என்னை திருப்பு
 
Transliteration:
Hattaaa izaa jaaa'a ahada humul mawtu qaala Rabbir ji'oon(QS. al-Muʾminūn:99)
English Sahih International:
[For such is the state of the disbelievers] until, when death comes to one of them, he says, "My Lord, send me back. (QS. Al-Mu'minun, Ayah ௯௯)
Abdul Hameed Baqavi:
(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௯)
Jan Trust Foundation
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்| “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, மரணம் அவர்களில் ஒருவருக்கு வந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! என்னை (உலகத்திற்கு) திருப்(பி அனுப்)பு(ங்கள் என்று வானவர்களை நோக்கி கூறுவார்கள்.)