Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௮

Qur'an Surah Al-Mu'minun Verse 98

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ (المؤمنون : ٢٣)

wa-aʿūdhu bika rabbi
وَأَعُوذُ بِكَ رَبِّ
And I seek refuge in You My Lord!
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா!
an yaḥḍurūni
أَن يَحْضُرُونِ
Lest they be present with me"
அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்

Transliteration:

Wa a'oozu bika Rabbi ai-yahduroon (QS. al-Muʾminūn:98)

English Sahih International:

And I seek refuge in You, my Lord, lest they be present with me." (QS. Al-Mu'minun, Ayah ௯௮)

Abdul Hameed Baqavi:

என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௮)

Jan Trust Foundation

“இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், என் இறைவா! அவர்கள் என்னிடம் (என் காரியங்களில்) வருவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.