குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௭
Qur'an Surah Al-Mu'minun Verse 97
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِ ۙ (المؤمنون : ٢٣)
- waqul
- وَقُل
- And say
- கூறுவீராக
- rabbi
- رَّبِّ
- "My Lord!
- என் இறைவா
- aʿūdhu bika
- أَعُوذُ بِكَ
- I seek refuge in You
- உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
- min hamazāti
- مِنْ هَمَزَٰتِ
- from (the) suggestions
- நெறிப்பதை விட்டும்
- l-shayāṭīni
- ٱلشَّيَٰطِينِ
- (of) the evil ones
- ஷைத்தான்கள்
Transliteration:
Wa qur Rabbi a'oozu bika min hamazaatish Shayaateen(QS. al-Muʾminūn:97)
English Sahih International:
And say, "My Lord, I seek refuge in You from the incitements of the devils, (QS. Al-Mu'minun, Ayah ௯௭)
Abdul Hameed Baqavi:
அன்றி "என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னை காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௭)
Jan Trust Foundation
இன்னும்| நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! என் இறைவா! ஷைத்தான்கள் (என்னை) நெறிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.