குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௬
Qur'an Surah Al-Mu'minun Verse 96
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِدْفَعْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُ السَّيِّئَةَۗ نَحْنُ اَعْلَمُ بِمَا يَصِفُوْنَ (المؤمنون : ٢٣)
- id'faʿ
- ٱدْفَعْ
- Repel
- தடுப்பீராக
- bi-allatī
- بِٱلَّتِى
- by that
- கொண்டு
- hiya aḥsanu
- هِىَ أَحْسَنُ
- which (is) best -
- மிக அழகிய (குணத்)தை
- l-sayi-ata
- ٱلسَّيِّئَةَۚ
- the evil
- கெட்டதை
- naḥnu
- نَحْنُ
- We
- நாம்
- aʿlamu
- أَعْلَمُ
- know best
- மிக அறிந்தவர்கள்
- bimā yaṣifūna
- بِمَا يَصِفُونَ
- of what they attribute
- அவர்கள் வர்ணிக்கின்றவற்றை
Transliteration:
Idfa' billate hiya ahsanus saiyi'ah; nahnu a'lamu bimaa yasifoon(QS. al-Muʾminūn:96)
English Sahih International:
Repel, by [means of] what is best, [their] evil. We are most knowing of what they describe. (QS. Al-Mu'minun, Ayah ௯௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் (உங்களைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௬)
Jan Trust Foundation
(நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிக அழகிய (குணத்)தைக் கொண்டு கெட்டதை தடுப்பீராக! (பொறுமையாக இருப்பீராக! அல்லாஹ்வின் விஷயத்திலும் உமது விஷயத்திலும்) அவர்கள் வர்ணிக்கின்றவற்றை நாம் மிக அறிந்தவர்கள்.