Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௫

Qur'an Surah Al-Mu'minun Verse 95

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنَّا عَلٰٓى اَنْ نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ (المؤمنون : ٢٣)

wa-innā
وَإِنَّا
And indeed We
நிச்சயமாக
ʿalā an nuriyaka
عَلَىٰٓ أَن نُّرِيَكَ
on that We show you
நாம் உமக்கு காண்பிப்பதற்கு
مَا
what
நாம் வாக்களிப்பதை
naʿiduhum
نَعِدُهُمْ
We have promised them
நாம் வாக்களிப்பதை அவர்களுக்கு
laqādirūna
لَقَٰدِرُونَ
surely able
ஆற்றலுடையவர்கள்தான்

Transliteration:

Wa innaa 'alaaa an nuriyaka maa na'iduhum laqaadiroon (QS. al-Muʾminūn:95)

English Sahih International:

And indeed, We are Able to show you what We have promised them. (QS. Al-Mu'minun, Ayah ௯௫)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உங்களுக்குக் காண்பிக்கவும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றோம். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௫)

Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு வாக்களிப்பதை (வேதனையை) உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அவர்களுக்கு நாம் வாக்களிப்பதை உமக்கு நாம் காண்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவர்கள்தான்.