Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௪

Qur'an Surah Al-Mu'minun Verse 94

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

رَبِّ فَلَا تَجْعَلْنِيْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ (المؤمنون : ٢٣)

rabbi
رَبِّ
My Lord
என் இறைவா
falā tajʿalnī
فَلَا تَجْعَلْنِى
then (do) not place me
ஆகவே, என்னையும் நீ ஆக்கிவிடாதே
fī l-qawmi
فِى ٱلْقَوْمِ
among the people -
மக்களில்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers"
அநியாயக்கார

Transliteration:

Rabbi falaa taj'alnee fil qawmiz zaalimeen (QS. al-Muʾminūn:94)

English Sahih International:

My Lord, then do not place me among the wrongdoing people." (QS. Al-Mu'minun, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௪)

Jan Trust Foundation

“என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, என் இறைவா! அநியாயக்கார மக்களில் என்னையும் நீ ஆக்கிவிடாதே!