குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௩
Qur'an Surah Al-Mu'minun Verse 93
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّيْ مَا يُوْعَدُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- rabbi
- رَّبِّ
- "My Lord!
- என் இறைவா
- immā turiyannī
- إِمَّا تُرِيَنِّى
- If You should show me
- நீ எனக்கு காண்பித்தால்
- mā yūʿadūna
- مَا يُوعَدُونَ
- what they are promised
- அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை
Transliteration:
Qur Rabbi immmaa turiyannee maa yoo'adoon(QS. al-Muʾminūn:93)
English Sahih International:
Say, [O Muhammad], "My Lord, if You should show me that which they are promised, (QS. Al-Mu'minun, Ayah ௯௩)
Abdul Hameed Baqavi:
"என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின், (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௩)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறுவீராக| “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்|
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: “என் இறைவா! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீ எனக்கு காண்பித்தால்... (அவர்களுடன் என்னையும் அழித்துவிடாதே!)