குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௨
Qur'an Surah Al-Mu'minun Verse 92
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ ࣖ (المؤمنون : ٢٣)
- ʿālimi
- عَٰلِمِ
- Knower
- நன்கறிந்தவன்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- (of) the unseen
- மறைவையும்
- wal-shahādati
- وَٱلشَّهَٰدَةِ
- and the witnessed
- இன்னும் வெளிப்படையையும்
- fataʿālā
- فَتَعَٰلَىٰ
- exalted is He
- அவன் மிக உயர்ந்தவன்
- ʿammā yush'rikūna
- عَمَّا يُشْرِكُونَ
- above what they associate
- அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
Transliteration:
'Aalimil Ghaibi wash shahhaadati fata'aalaa 'ammaa yushrikoon(QS. al-Muʾminūn:92)
English Sahih International:
[He is] Knower of the unseen and the witnessed, so high is He above what they associate [with Him]. (QS. Al-Mu'minun, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவைகளை விட அல்லாஹ் மிக்க மேலானவன். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௨)
Jan Trust Foundation
அவன் மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன்; எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன்) மறைவையும் வெளிப்படையையும் நன்கறிந்தவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்.