Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯௦

Qur'an Surah Al-Mu'minun Verse 90

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ اَتَيْنٰهُمْ بِالْحَقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ (المؤمنون : ٢٣)

bal
بَلْ
Nay
மாறாக
ataynāhum
أَتَيْنَٰهُم
We (have) brought them
நாம் அவர்களுக்கு கொண்டு வந்துள்ளோம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
the truth
உண்மையை
wa-innahum
وَإِنَّهُمْ
but indeed they
நிச்சயமாக இவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
surely (are) liars
பொய்யர்கள்தான்

Transliteration:

Bal atainaahum bil haqqi wa innahum lakaaziboon (QS. al-Muʾminūn:90)

English Sahih International:

Rather, We have brought them the truth, and indeed they are liars. (QS. Al-Mu'minun, Ayah ௯௦)

Abdul Hameed Baqavi:

நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதனை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே! (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯௦)

Jan Trust Foundation

எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(வானவர்கள் அல்லாஹ்வின் பிள்ளைகள், சிலைகளும் கடவுள்கள்தான் என்று இவர்கள் எண்ணுவது போல் அல்ல உண்மை) மாறாக, நாம் அவர்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். (-விவரித்துள்ளோம்.) நிச்சயமாக இவர்கள் பொய்யர்கள்தான்.