குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௯
Qur'an Surah Al-Mu'minun Verse 9
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ ۘ (المؤمنون : ٢٣)
- wa-alladhīna hum
- وَٱلَّذِينَ هُمْ
- And those who [they]
- இன்னும் எவர்கள்/அவர்கள்
- ʿalā ṣalawātihim
- عَلَىٰ صَلَوَٰتِهِمْ
- over their prayers
- தங்கள் தொழுகைகளை
- yuḥāfiẓūna
- يُحَافِظُونَ
- they guard
- பாதுகாப்பார்கள்
Transliteration:
Wallazeena hum 'alaa Salawaatihim yuhaafizoon(QS. al-Muʾminūn:9)
English Sahih International:
And they who carefully maintain their prayers . (QS. Al-Mu'minun, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப்பிடித்து தொழுது வருவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௯)
Jan Trust Foundation
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தங்கள் தொழுகைகளை பாதுகாப்பார்கள் (-நேரம் தவறாமல் தொழுவார்கள்).