Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௭

Qur'an Surah Al-Mu'minun Verse 87

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗقُلْ اَفَلَا تَتَّقُوْنَ (المؤمنون : ٢٣)

sayaqūlūna
سَيَقُولُونَ
They will say
அவர்கள் கூறுவார்கள்
lillahi
لِلَّهِۚ
"Allah"
அல்லாஹ்விற்கே
qul
قُلْ
Say
நீர் கூறுவீராக
afalā tattaqūna
أَفَلَا تَتَّقُونَ
"Then will not you fear (Him)?"
ஆகவே நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?

Transliteration:

Sa yaqooloona lillaah; qul afalaa tattaqoon (QS. al-Muʾminūn:87)

English Sahih International:

They will say, "[They belong] to Allah." Say, "Then will you not fear Him?" (QS. Al-Mu'minun, Ayah ௮௭)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "யாவும் அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் அவனுக்கு பயப்பட வேண்டாமா?" என்று கேளுங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௭)

Jan Trust Foundation

“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: “(அவற்றின் ஆட்சி) அல்லாஹ்விற்கே உரியது”நீர் கூறுவீராக! ஆகவே, நீங்கள் (அந்த அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?