Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௬

Qur'an Surah Al-Mu'minun Verse 86

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ (المؤمنون : ٢٣)

qul
قُلْ
Say
கூறுவீராக
man
مَن
"Who
யார்
rabbu
رَّبُّ
(is the) Lord
இறைவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the seven heavens
வானங்களின்
l-sabʿi
ٱلسَّبْعِ
(of) the seven heavens
ஏழு
warabbu
وَرَبُّ
and (the) Lord
இன்னும் இறைவன் யார்
l-ʿarshi
ٱلْعَرْشِ
(of) the Throne
அர்ஷுடைய
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the Great?"
மகத்தான

Transliteration:

Qul mar Rabbus samaawaatis sab'i wa Rabbul 'Arshil 'Azeem (QS. al-Muʾminūn:86)

English Sahih International:

Say, "Who is Lord of the seven heavens and Lord of the Great Throne?" (QS. Al-Mu'minun, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

அன்றி "ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?" என்று கேளுங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௬)

Jan Trust Foundation

“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! ஏழு வானங்களின் இறைவன் யார்? இன்னும் மகத்தான அர்ஷுடைய இறைவன் யார்? என்று கூறுவீராக!