Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௫

Qur'an Surah Al-Mu'minun Verse 85

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَيَقُوْلُوْنَ لِلّٰهِ ۗقُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ (المؤمنون : ٢٣)

sayaqūlūna
سَيَقُولُونَ
They will say
கூறுவார்கள்
lillahi
لِلَّهِۚ
"To Allah"
அல்லாஹ்விற்கே
qul
قُلْ
Say
கூறுவீராக
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
"Then will not you remember?"
நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா

Transliteration:

Sa-yaqooloona lillaah; qul afalaa tazakkkaroon (QS. al-Muʾminūn:85)

English Sahih International:

They will say, "To Allah." Say, "Then will you not remember?" (QS. Al-Mu'minun, Ayah ௮௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேளுங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௫)

Jan Trust Foundation

“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்விற்கே சொந்தமானது என்றே கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா?