குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௪
Qur'an Surah Al-Mu'minun Verse 84
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَآ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ (المؤمنون : ٢٣)
- qul
- قُل
- Say
- கூறுவீராக
- limani
- لِّمَنِ
- "To whom (belongs)
- எவனுக்கு சொந்தம்
- l-arḍu
- ٱلْأَرْضُ
- the earth
- பூமியும்
- waman fīhā
- وَمَن فِيهَآ
- and whoever (is) in it
- இன்னும் அதில் உள்ளவர்களும்
- in kuntum
- إِن كُنتُمْ
- if you
- நீங்கள் இருந்தால்
- taʿlamūna
- تَعْلَمُونَ
- know?"
- அறிந்தவர்களாக
Transliteration:
Qul limanil ardu wa man feehaaa in kuntum ta'lamoon(QS. al-Muʾminūn:84)
English Sahih International:
Say, [O Muhammad], "To whom belongs the earth and whoever is in it, if you should know?" (QS. Al-Mu'minun, Ayah ௮௪)
Abdul Hameed Baqavi:
(ஆகவே நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "பூமியும் அதில் உள்ளவைகளும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்" எனக் கேளுங்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௪)
Jan Trust Foundation
“நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! பூமியும் அதில் உள்ளவர்களும் எவனுக்கு சொந்தம்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் சொல்லுங்கள்!)