குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௩
Qur'an Surah Al-Mu'minun Verse 83
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَاۤؤُنَا هٰذَا مِنْ قَبْلُ اِنْ هٰذَآ اِلَّآ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ (المؤمنون : ٢٣)
- laqad
- لَقَدْ
- Verily
- திட்டவட்டமாக
- wuʿid'nā
- وُعِدْنَا
- we have been promised
- வாக்களிக்கப்பட்டோம்
- naḥnu
- نَحْنُ
- [we]
- நாங்களும்
- waābāunā
- وَءَابَآؤُنَا
- and our forefathers
- எங்கள் மூதாதைகளும்
- hādhā
- هَٰذَا
- this
- இதை
- min qablu
- مِن قَبْلُ
- before before
- இதற்கு முன்னர்
- in hādhā
- إِنْ هَٰذَآ
- not (is) this
- இது வேறில்லை
- illā
- إِلَّآ
- but
- தவிர
- asāṭīru
- أَسَٰطِيرُ
- (the) tales
- கட்டுக் கதைகளே
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (of) the former (people)"
- முன்னோர்களின்
Transliteration:
Laqad wu'idnaa nahnu wa aabaaa'unaa haazaa min qablu in haazaaa illaaa asaateerul awwaleen(QS. al-Muʾminūn:83)
English Sahih International:
We have been promised this, we and our forefathers, before; this is not but legends of the former peoples." (QS. Al-Mu'minun, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "நிச்சயமாக நாமும் நம்முடைய மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதையே அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்.) (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௩)
Jan Trust Foundation
“மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாங்களும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளும் இதை வாக்களிக்கப்பட்டோம். இது முன்னோர்களின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை.