Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௨

Qur'an Surah Al-Mu'minun Verse 82

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْٓا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ (المؤمنون : ٢٣)

qālū
قَالُوٓا۟
They said
கூறினர்
a-idhā mit'nā
أَءِذَا مِتْنَا
"What! When we are dead
?/நாங்கள் இறந்து விட்டால்
wakunnā
وَكُنَّا
and become
இன்னும் மாறிவிட்டால்
turāban
تُرَابًا
dust
மண்ணாகவும்
waʿiẓāman
وَعِظَٰمًا
and bones
எலும்புகளாகவும்
a-innā
أَءِنَّا
would we
நிச்சயமாக நாங்கள்
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
surely be resurrected?
எழுப்பப்படுவோமா

Transliteration:

Qaalooo 'a-izaa mitnaa wa kunnaa turaabanw wa 'izaaman 'a-innaa lamab 'oosoon (QS. al-Muʾminūn:82)

English Sahih International:

They said, "When we have died and become dust and bones, are we indeed to be resurrected? (QS. Al-Mu'minun, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

(அதாவது:) "நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப் படுவோமா?" என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௨)

Jan Trust Foundation

“நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நாங்கள் மரணித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் எழுப்பப்படுவோமா?