Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௧

Qur'an Surah Al-Mu'minun Verse 81

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ (المؤمنون : ٢٣)

bal qālū
بَلْ قَالُوا۟
Nay they say
மாறாக கூறினர்
mith'la
مِثْلَ
(the) like
போன்றே
mā qāla
مَا قَالَ
(of) what said
கூறியது
l-awalūna
ٱلْأَوَّلُونَ
the former (people)
முன்னோர்கள்

Transliteration:

Bal qaaloo misla maa qaalal awwaloon (QS. al-Muʾminūn:81)

English Sahih International:

Rather, they say like what the former peoples said. (QS. Al-Mu'minun, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௧)

Jan Trust Foundation

மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள் இறை அத்தாட்சிகளை சிந்திக்கவில்லை.) மாறாக, முன்னோர்கள் கூறியது போன்றே கூறினர்.