Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮௦

Qur'an Surah Al-Mu'minun Verse 80

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ الَّذِيْ يُحْيٖ وَيُمِيْتُ وَلَهُ اخْتِلَافُ الَّيْلِ وَالنَّهَارِۗ اَفَلَا تَعْقِلُوْنَ (المؤمنون : ٢٣)

wahuwa alladhī
وَهُوَ ٱلَّذِى
And He (is) the One Who
இன்னும் அவன்தான்
yuḥ'yī
يُحْىِۦ
gives life
உயிர் கொடுக்கின்றான்
wayumītu
وَيُمِيتُ
and causes death
இன்னும் மரணத்தை தருகிறான்
walahu
وَلَهُ
and for Him
அவனுடையதுதான்
ikh'tilāfu
ٱخْتِلَٰفُ
(is the) alternation
மாறிமாறி வருவதும்
al-layli
ٱلَّيْلِ
(of) the night
இரவு
wal-nahāri
وَٱلنَّهَارِۚ
and the day
இன்னும் பகல்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
Then will not you reason?
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Transliteration:

Wa Huwal lazee yuhyee wa yumeetu wa lahukh tilaaful laili wannahaar; afalaa ta'qiloon (QS. al-Muʾminūn:80)

English Sahih International:

And it is He who gives life and causes death, and His is the alternation of the night and the day. Then will you not reason? (QS. Al-Mu'minun, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮௦)

Jan Trust Foundation

அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் உயிர் கொடுக்கின்றான்; இன்னும் மரணத்தை தருகிறான். இரவு பகல் மாறிமாறி வருவதும் அவனுடையதுதான். (-அவன்தான் இரவு பகலை மாறிமாறி வரச் செய்கின்றான்.) நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?