Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௮

Qur'an Surah Al-Mu'minun Verse 8

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُمْ
And those who [they]
இன்னும் எவர்கள்/அவர்கள்
li-amānātihim
لِأَمَٰنَٰتِهِمْ
of their trusts
தங்கள் அமானிதங்களையும்
waʿahdihim
وَعَهْدِهِمْ
and their promise(s)
இன்னும் தங்கள் உடன்படிக்கையையும்
rāʿūna
رَٰعُونَ
(are) observers
பேணக்கூடியவர்கள்

Transliteration:

Wallazeena hum li amaanaatihim wa 'ahdihim raa'oon (QS. al-Muʾminūn:8)

English Sahih International:

And they who are to their trusts and their promises attentive (QS. Al-Mu'minun, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்களுடைய வாக்குறுதியையும் பேணி(க் காத்து) நடந்து, (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௮)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் அமானிதங்களையும் தங்கள் உடன்படிக்கையையும் பேணக்கூடியவர்கள்.