குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௯
Qur'an Surah Al-Mu'minun Verse 79
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَهُوَ الَّذِيْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ (المؤمنون : ٢٣)
- wahuwa alladhī
 - وَهُوَ ٱلَّذِى
 - And He (is) the One Who
 - அவன்தான்
 
- dhara-akum
 - ذَرَأَكُمْ
 - multiplied you
 - உங்களை படைத்தான்
 
- fī l-arḍi
 - فِى ٱلْأَرْضِ
 - in the earth
 - பூமியில்
 
- wa-ilayhi
 - وَإِلَيْهِ
 - and to Him
 - இன்னும் அவனிடம்தான்
 
- tuḥ'sharūna
 - تُحْشَرُونَ
 - you will be gathered
 - நீங்கள் எழுப்பப்படுவீர்கள்
 
Transliteration:
Wa Huwal lazee zara akum fil ardi wa ilaihi tuhsharoon(QS. al-Muʾminūn:79)
English Sahih International:
And it is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered. (QS. Al-Mu'minun, Ayah ௭௯)
Abdul Hameed Baqavi:
அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசித்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௯)
Jan Trust Foundation
மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் உங்களை பூமியில் படைத்தான். அவனிடம்தான் நீங்கள் (மறுமையில்) எழுப்பப்படுவீர்கள்.