Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௭

Qur'an Surah Al-Mu'minun Verse 77

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

حَتّٰٓى اِذَا فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِيْدٍ اِذَا هُمْ فِيْهِ مُبْلِسُوْنَ ࣖ (المؤمنون : ٢٣)

ḥattā
حَتَّىٰٓ
Until
இறுதியாக
idhā fataḥnā
إِذَا فَتَحْنَا
when We opened
நாம் திறந்தால்
ʿalayhim
عَلَيْهِم
for them
அவர்கள் மீது
bāban
بَابًا
a gate
ஒரு கதவை
dhā ʿadhābin
ذَا عَذَابٍ
of a punishment of a punishment
வேதனையுடைய
shadīdin
شَدِيدٍ
severe
கடுமையான
idhā hum
إِذَا هُمْ
behold! They
அப்போது அவர்கள்
fīhi mub'lisūna
فِيهِ مُبْلِسُونَ
in it (will be in) despair
அதில்/ கவலைப்பட்டவர்களாக

Transliteration:

Hattaaa izaa fatahnaa 'alaihim baaban zaa 'azaabin shadeedin izaa hum feehi mublisoon (QS. al-Muʾminūn:77)

English Sahih International:

Until when We have opened before them a door of severe punishment, immediately they will be therein in despair. (QS. Al-Mu'minun, Ayah ௭௭)

Abdul Hameed Baqavi:

அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௭)

Jan Trust Foundation

எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இறுதியாக, அவர்கள் மீது கடுமையான வேதனையுடைய ஒரு கதவை நாம் திறந்தால் அப்போது அவர்கள் அதில் (அந்த வேதனையில் தங்கள் பாவத்தை நினைத்து) கவலைப்பட்டவர்களாக இருப்பார்கள்.