Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௬

Qur'an Surah Al-Mu'minun Verse 76

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُوْنَ (المؤمنون : ٢٣)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
akhadhnāhum
أَخَذْنَٰهُم
We seized them
அவர்களை நாம் பிடித்தோம்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
with the punishment
வேதனையைக் கொண்டு
famā is'takānū
فَمَا ٱسْتَكَانُوا۟
but not they submit
அவர்கள் பணியவில்லை
lirabbihim
لِرَبِّهِمْ
to their Lord
தங்கள் இறைவனுக்கு
wamā yataḍarraʿūna
وَمَا يَتَضَرَّعُونَ
and not they supplicate humbly
இன்னும் மன்றாடவும் இல்லை

Transliteration:

Wa laqad akhaznaahum bil'azaabi famastakaanoo li Rabbihim wa maa yatadarra'oon (QS. al-Muʾminūn:76)

English Sahih International:

And We had gripped them with suffering [as a warning], but they did not yield to their Lord, nor did they humbly supplicate, [and will continue thus] (QS. Al-Mu'minun, Ayah ௭௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௬)

Jan Trust Foundation

திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை வேதனையைக் கொண்டு திட்டவட்டமாக நாம் பிடித்தோம். அவர்கள் தங்கள் இறைவனுக்கு பணியவில்லை. இன்னும் (அவனுக்கு முன்) மன்றாடவும் இல்லை.