குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭௩
Qur'an Surah Al-Mu'minun Verse 73
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّكَ لَتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (المؤمنون : ٢٣)
- wa-innaka
- وَإِنَّكَ
- And indeed you
- நிச்சயமாக நீர்
- latadʿūhum
- لَتَدْعُوهُمْ
- certainly call them
- அழைக்கிறீர் அவர்களை
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- ṣirāṭin
- صِرَٰطٍ
- (the) Path
- பாதையின்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- Straight
- நேரான
Transliteration:
Wa innaka latad'oohum ilaa Siraatim Mustaqeem(QS. al-Muʾminūn:73)
English Sahih International:
And indeed, you invite them to a straight path. (QS. Al-Mu'minun, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நிச்சயமாக நீங்கள் அவர்களை நேரான வழிக்கே அழைக்கின்றீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭௩)
Jan Trust Foundation
மேலும், நிச்சயமாக நீர் அவர்களை - ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நீர் அவர்களை நேரான பாதையின் பக்கம் அழைக்கிறீர்.