Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௭

Qur'an Surah Al-Mu'minun Verse 7

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَنِ ابْتَغٰى وَرَاۤءَ ذٰلِكَ فَاُولٰۤىِٕكَ هُمُ الْعٰدُوْنَ ۚ (المؤمنون : ٢٣)

famani
فَمَنِ
Then whoever
யார்
ib'taghā
ٱبْتَغَىٰ
seeks
தேடுவார்களோ
warāa
وَرَآءَ
beyond
பின்னர்
dhālika
ذَٰلِكَ
that
அதற்கு
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
then those [they]
அவர்கள்தான்
l-ʿādūna
ٱلْعَادُونَ
(are) the transgressors
எல்லை மீறிகள்

Transliteration:

Famanib taghaa waraaa'a zaalika fa ulaaa'ika humul 'aadoon (QS. al-Muʾminūn:7)

English Sahih International:

But whoever seeks beyond that, then those are the transgressors . (QS. Al-Mu'minun, Ayah ௭)

Abdul Hameed Baqavi:

இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளியுமாகி) விடுவார்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௭)

Jan Trust Foundation

ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்குப் பின்னர் உள்ளதை (-மனைவி, அல்லது அடிமைப் பெண்னைத் தவிர உள்ள மற்ற பெண்களிடம்) யார் (சுகம் அனுபவிக்க) தேடுவார்களோ அவர்கள்தான் எல்லை மீறிகள்.