குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௯
Qur'an Surah Al-Mu'minun Verse 69
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۖ (المؤمنون : ٢٣)
- am
- أَمْ
- Or
- அல்லது
- lam yaʿrifū
- لَمْ يَعْرِفُوا۟
- (do) not they recognize
- அறியவில்லையா
- rasūlahum
- رَسُولَهُمْ
- their Messenger
- தங்களது தூதரை
- fahum
- فَهُمْ
- so they
- ஆகவே, அவர்கள்
- lahu
- لَهُۥ
- (are) rejecting him?
- அவரை
- munkirūna
- مُنكِرُونَ
- (are) rejecting him?
- மறுக்கின்றனரா
Transliteration:
Am lam ya'rifoo Rasoolahum fahum lahoo munkiroon(QS. al-Muʾminūn:69)
English Sahih International:
Or did they not know their Messenger, so they are toward him disacknowledging? (QS. Al-Mu'minun, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
அல்லது தங்களிடம் வந்த தூதரை தாங்கள் அறியவில்லை என்பதாக(க் கூறி) அவர்கள் நிராகரிக்கின்றனரா? (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௯)
Jan Trust Foundation
அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லது இவர்கள் தங்களது தூதரை (அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்று) அறியவில்லையா? ஆகவே, அவர்கள் அவரை மறுக்கின்றனரா?