குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௮
Qur'an Surah Al-Mu'minun Verse 68
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَاۤءَهُمْ مَّا لَمْ يَأْتِ اٰبَاۤءَهُمُ الْاَوَّلِيْنَ ۖ (المؤمنون : ٢٣)
- afalam yaddabbarū
- أَفَلَمْ يَدَّبَّرُوا۟
- Then, do not they ponder
- இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா
- l-qawla
- ٱلْقَوْلَ
- the Word
- இந்த பேச்சை
- am
- أَمْ
- or
- அல்லது
- jāahum
- جَآءَهُم
- has come to them
- வந்ததா இவர்களிடம்
- mā lam yati
- مَّا لَمْ يَأْتِ
- what not (had) come
- எது/வரவில்லை
- ābāahumu
- ءَابَآءَهُمُ
- (to) their forefathers?
- மூதாதைகளுக்கு இவர்களது
- l-awalīna
- ٱلْأَوَّلِينَ
- (to) their forefathers?
- முன்னோர்களான
Transliteration:
Afalam yaddabbarrul qawla am jaaa'ahum maa lam yaati aabaaa'ahumul awwaleen(QS. al-Muʾminūn:68)
English Sahih International:
Then have they not reflected over the word [i.e., the Quran], or has there come to them that which had not come to their forefathers? (QS. Al-Mu'minun, Ayah ௬௮)
Abdul Hameed Baqavi:
(நம்முடைய) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா? (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௮)
Jan Trust Foundation
(குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இந்த பேச்சை (-குர்ஆனை) இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? அல்லது இவர்களது முன்னோர்களான மூதாதைகளுக்கு வராதது இவர்களிடம் வந்ததா? (அதனால் அவர்கள் புறக்கணிக்கின்றனரா?)