Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௭

Qur'an Surah Al-Mu'minun Verse 67

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُسْتَكْبِرِيْنَۙ بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ (المؤمنون : ٢٣)

mus'takbirīna
مُسْتَكْبِرِينَ
(Being) arrogant
பெருமை அடித்தவர்களாக
bihi
بِهِۦ
about it
அதைக் கொண்டு
sāmiran
سَٰمِرًا
conversing by night
இரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாக
tahjurūna
تَهْجُرُونَ
speaking evil"
வீணானதைக் கூறுகின்றனர்

Transliteration:

Mustakbireena bihee saamiran tahjuroon (QS. al-Muʾminūn:67)

English Sahih International:

In arrogance regarding it, conversing by night, speaking evil. (QS. Al-Mu'minun, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௭)

Jan Trust Foundation

ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதைக் கொண்டு பெருமை அடித்தவர்களாக (உம்மை விட்டு திரும்பிச் செல்கின்றனர்). இரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாக (குர்ஆன் விஷயத்தில்) வீணானதைக் கூறுகின்றனர்.