Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௬

Qur'an Surah Al-Mu'minun Verse 66

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَدْ كَانَتْ اٰيٰتِيْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ تَنْكِصُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

qad
قَدْ
Verily
திட்டமாக
kānat
كَانَتْ
were
இருந்தன
āyātī
ءَايَٰتِى
My Verses
எனது வசனங்கள்
tut'lā
تُتْلَىٰ
recited
ஓதப்பட்டும்
ʿalaykum
عَلَيْكُمْ
to you
உங்கள் மீது
fakuntum
فَكُنتُمْ
but you used
நீங்கள் இருந்தீர்கள்
ʿalā
عَلَىٰٓ
(to) on
மீது
aʿqābikum
أَعْقَٰبِكُمْ
your heels
உங்கள் குதிங்கால்கள்
tankiṣūna
تَنكِصُونَ
turn back
பின்னோக்கி செல்பவர்களாக

Transliteration:

Qad kaanat Aayaatee tutlaa 'alaikum fakuntum 'alaaa a'qaabikum tankisoon (QS. al-Muʾminūn:66)

English Sahih International:

My verses had already been recited to you, but you were turning back on your heels. (QS. Al-Mu'minun, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நம்முடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அச்சமயம் (அதனைப் புறக்கணித்து) நீங்கள் பின் வாங்கினீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௬)

Jan Trust Foundation

என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன; ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டமாக எனது வசனங்கள் உங்கள் மீது ஓதப்பட்டுக் கொண்டிருந்தன. நீங்கள் உங்கள் குதிங்கால்கள் மீது பின்னோக்கி செல்பவர்களாக இருந்தீர்கள்.