குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௫
Qur'an Surah Al-Mu'minun Verse 65
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا تَجْـَٔرُوا الْيَوْمَۖ اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ (المؤمنون : ٢٣)
- lā tajarū
 - لَا تَجْـَٔرُوا۟
 - "(Do) not cry for help
 - கதறாதீர்கள்
 
- l-yawma
 - ٱلْيَوْمَۖ
 - today
 - இன்றைய தினம்
 
- innakum
 - إِنَّكُم
 - Indeed you
 - நிச்சயமாக நீங்கள்
 
- minnā
 - مِّنَّا
 - from Us
 - நம்மிடமிருந்து
 
- lā tunṣarūna
 - لَا تُنصَرُونَ
 - not will be helped
 - பாதுகாக்கப்பட மாட்டீர்கள்
 
Transliteration:
Laa taj'arul yawma innakum minnaa laa tunsaroon(QS. al-Muʾminūn:65)
English Sahih International:
Do not cry out today. Indeed, by Us you will not be helped. (QS. Al-Mu'minun, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
(அச்சமயம் அவர்களை நோக்கி) "இன்றைய தினம் நீங்கள் அபயமிட்டு சப்தமிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௫)
Jan Trust Foundation
“இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்றைய தினம் கதறாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டீர்கள்.