குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௪
Qur'an Surah Al-Mu'minun Verse 64
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
حَتّٰٓى اِذَآ اَخَذْنَا مُتْرَفِيْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ يَجْـَٔرُوْنَ ۗ (المؤمنون : ٢٣)
- ḥattā
- حَتَّىٰٓ
- Until
- இறுதியாக
- idhā akhadhnā
- إِذَآ أَخَذْنَا
- when We seize
- நாம் பிடித்தால்
- mut'rafīhim
- مُتْرَفِيهِم
- their affluent ones
- அவர்களின் சுகவாசிகளை
- bil-ʿadhābi
- بِٱلْعَذَابِ
- with the punishment
- வேதனையைக் கொண்டு
- idhā hum
- إِذَا هُمْ
- behold! They
- அப்போது அவர்கள்
- yajarūna
- يَجْـَٔرُونَ
- cry for help
- கதறுகின்றனர்
Transliteration:
Hattaaa izaaa akhznaa mutrafeehim bil'azaabi izaa hum yaj'aroon(QS. al-Muʾminūn:64)
English Sahih International:
Until when We seize their affluent ones with punishment, at once they are crying [to Allah] for help. (QS. Al-Mu'minun, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) அபய சப்தமிடுகின்றனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௪)
Jan Trust Foundation
(இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இறுதியாக, அவர்களின் சுகவாசிகளை (-செல்வமும் பதவியும் உடையவர்களை) வேதனையைக் கொண்டு நாம் பிடித்தால் அப்போது அவர்கள் கதறுகின்றனர்.