Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௩

Qur'an Surah Al-Mu'minun Verse 63

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بَلْ قُلُوْبُهُمْ فِيْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عَامِلُوْنَ (المؤمنون : ٢٣)

bal
بَلْ
Nay
மாறாக
qulūbuhum
قُلُوبُهُمْ
their hearts
அவர்களது உள்ளங்கள்
fī ghamratin
فِى غَمْرَةٍ
(are) in confusion
அறியாமையில்
min hādhā
مِّنْ هَٰذَا
over this
இதை விட்டு
walahum
وَلَهُمْ
and for them
இன்னும் அவர்களுக்கு
aʿmālun
أَعْمَٰلٌ
(are) deeds
செயல்கள்
min dūni dhālika
مِّن دُونِ ذَٰلِكَ
besides besides that
வேறு உள்ளன
hum
هُمْ
they
அவர்கள்
lahā
لَهَا
for it
அதைத்தான்
ʿāmilūna
عَٰمِلُونَ
(are) doers
செய்பவர்கள்

Transliteration:

Bal quloobuhum fee ghamratim min haazaa wa lahum a'maalum min dooni zaalika hum lahaa 'aamiloon (QS. al-Muʾminūn:63)

English Sahih International:

But their hearts are covered with confusion over this, and they have [evil] deeds besides that [i.e., disbelief] which they are doing, (QS. Al-Mu'minun, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதனையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய) காரியங்களும் இருக்கின்றன. (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௩)

Jan Trust Foundation

ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக அவர்களது உள்ளங்கள் இதை (இந்த குர்ஆனை) விட்டு அறியாமையில் இருக்கின்றனர். அவர்களுக்கு (57லிருந்து 61வரை வர்ணிக்கப்பட்ட நல்லவர்களின் நல்ல அமல்கள் அன்றி) வேறு செயல்களும் உள்ளன. (பாவங்கள் உள்ளன) அவர்கள் அதைத்தான் செய்பவர்கள்.