குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௬௧
Qur'an Surah Al-Mu'minun Verse 61
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ يُسَارِعُوْنَ فِى الْخَيْرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ (المؤمنون : ٢٣)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- (It is) those
- அவர்கள்தான்
- yusāriʿūna
- يُسَٰرِعُونَ
- who hasten
- விரைகின்றார்கள்
- fī l-khayrāti
- فِى ٱلْخَيْرَٰتِ
- in the good (deeds)
- நன்மைகளில்
- wahum
- وَهُمْ
- and they
- இன்னும் அவர்கள்
- lahā
- لَهَا
- in them
- அவற்றுக்கு
- sābiqūna
- سَٰبِقُونَ
- (are) foremost
- முந்தக் கூடியவர்கள்
Transliteration:
Ulaaa'ika yusaari'oona fil khairaati wa hum lahaa saabiqoon(QS. al-Muʾminūn:61)
English Sahih International:
It is those who hasten to good deeds, and they outstrip [others] therein. (QS. Al-Mu'minun, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
ஆகிய இவர்கள்தாம் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கின்றவர்கள். மேலும், அவர்கள் அதை (செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர். (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௬௧)
Jan Trust Foundation
இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள்தான் நன்மைகளில் விரைகின்றார்கள். இன்னும் அவர்கள் அவற்றுக்கு முந்தக் கூடியவர்கள். (ஆகவே, அவர்களுக்காக இறைவனிடம் நற்பாக்கியம் முந்திவிட்டது.)