குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௯
Qur'an Surah Al-Mu'minun Verse 59
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those
- இன்னும் எவர்கள்
- hum
- هُم
- [they]
- அவர்கள்
- birabbihim
- بِرَبِّهِمْ
- with their Lord
- தங்கள் இறைவனுக்கு
- lā yush'rikūna
- لَا يُشْرِكُونَ
- (do) not associate partners
- இணைவைக்காதவர்கள்
Transliteration:
Wallazeena hum bi Rabbihim laa yushrikoon(QS. al-Muʾminūn:59)
English Sahih International:
And they who do not associate anything with their Lord. (QS. Al-Mu'minun, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும், (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௯)
Jan Trust Foundation
இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்காதவர்கள்.