Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௮

Qur'an Surah Al-Mu'minun Verse 58

ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

wa-alladhīna hum
وَٱلَّذِينَ هُم
And those [they]
இன்னும் எவர்கள்/அவர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
in (the) Signs
வசனங்களை
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
தங்கள் இறைவனின்
yu'minūna
يُؤْمِنُونَ
believe
நம்பிக்கை கொள்பவர்கள்

Transliteration:

Wallazeena hum bi Aayaati Rabbihim yu'minoon (QS. al-Muʾminūn:58)

English Sahih International:

And they who believe in the signs of their Lord. (QS. Al-Mu'minun, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களும், (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௮)

Jan Trust Foundation

இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள்.