குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமினூன் வசனம் ௫௭
Qur'an Surah Al-Mu'minun Verse 57
ஸூரத்துல் முஃமினூன் [௨௩]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَ ۙ (المؤمنون : ٢٣)
- inna
 - إِنَّ
 - Indeed
 - நிச்சயமாக
 
- alladhīna
 - ٱلَّذِينَ
 - those who
 - எவர்கள்
 
- hum
 - هُم
 - [they]
 - அவர்கள்
 
- min khashyati
 - مِّنْ خَشْيَةِ
 - from (the) fear
 - பயத்தால்
 
- rabbihim
 - رَبِّهِم
 - (of) their Lord
 - தங்கள் இறைவனின்
 
- mush'fiqūna
 - مُّشْفِقُونَ
 - (are) cautious
 - அச்சம் கொண்டவர்கள்
 
Transliteration:
Innal lazeena hum min khashyati Rabbihim mushfiqoon(QS. al-Muʾminūn:57)
English Sahih International:
Indeed, they who are apprehensive from fear of their Lord. (QS. Al-Mu'minun, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும், (ஸூரத்துல் முஃமினூன், வசனம் ௫௭)
Jan Trust Foundation
நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனின் பயத்தால் அச்சம் கொண்டவர்கள்.